சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோழ்விக்கு என்ன கரணம்?


ஐபில் 2022 தொடங்கி இன்னையோட மூன்று வாரங்கள் நெருங்க உள்ளது மார்ச் 26 ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர் கொண்டு தோழ்வியடைந்தது அதோடு மட்டும் அல்லது தொடர்ந்து ஆடிய நான்கு போட்டிகளிலும் தோழ்வியை தழுவி. கடைசியில் ஆடிய பெங்களூரு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில உள்ளது.
முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி அடுத்து வந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியது. ஆனால் பௌலிங் பொறுத்தவரை சென்னை அணி பலவீனமாகவே உள்ளது. பிரிட்டோரியஸ் தவிர வேகப்பந்து வீச்சாளர் யாரும் சிறப்பாக செயல் படவில்லை. பிராவோ தனது பழைய பர்மிற்கு திரும்பும்பட்சத்தில் பௌலிங் பலம் கிடைக்கும். கடைசி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய தீக்சனா தொடர்ந்து லெவனில் நீடிப்பார்.சிறப்பாக பேட்டிங் செய்து 210 ரன்கள் அடித்தும், மோசமான பந்து வீச்சால் எதிரணி 190 ரன்களை எட்டியது. அதிலும் பீல்டிங் பற்றி சொல்ல வேண்டாம்.மோசமான பந்துவீச்சு மட்டுமே சென்னை அணியின் தொடர் தோழ்விக்கு காரணம் என அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும் கூறி வருகின்றனர். அதனை சரி செய்து இரண்டாவது வெற்றியை பெருமை சென்னை அணி என பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை அணி அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை என்று எதிர் கொள்கிறது.

Post a Comment

0 Comments